உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க‌

 

1.

திட்டங்கள் தருபவரும் நீர்தானையா

செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா

எஜனானனே என் ராஜனே

எஜமானன் நீர் இருக்க

வேலைக்காரனுக்கு ஏன் கவலை – உங்க

 

2.

எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே

சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே

தெய்வமே பேசும் தெய்வமே

எலியாவின் தேவன் இருக்க

எதுவும் என்னை அசைப்பதில்லை – உங்க

 

3.

பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரே

சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே

கதவு திற்ந்தன கட்டுகள் உடைந்தன‌

காக்கும் தெய்வம் நீர் இருக்க‌

க‌வ‌லை ப‌ய‌ம் என‌க்கெத‌ற்கு        – உங்க

 

4.

ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்

ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்

நல் ஆயனே நீர் இருக்க‌

ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை      – உங்க

 

5.

த‌க‌ப்ப‌ன் த‌ன் பிள்ளைக‌ளை சும‌ப்ப‌து போல‌

இறுதிவ‌ரை உங்க‌ளை நான் சும‌ப்பேன் என்றீர்

த‌க‌ப்ப‌னே தாங்கும் தெய்வ‌மே

த‌க‌ப்ப‌ன் நீர் இருக்கையிலே

பிள்ளை என‌க்கு ஏன் க‌வ‌லை   – உங்க



ungka uuziyam nan een kalangkanum

azaischathu ningka nataththis selvingka‌

 

1.

thidtangkal dharupavarum nirthanaiya

seyalpaduththi makizpavarum nirthanaiya

ejananane en rajane

ejamanan nir irukka

velaikkaranukku een kavalai – ungka

 

2.

eliyavai kakam kondu boshaிththire

suraissedi sorvu ningka besinire

theyvame besum theyvame

eliyavin thevan irukka

ethuvum ennai asaibpathillai – ungka

 

3.

pavulaiyum silavaiyum bata vaiththire

siraiyile nalliravil jaெbikka vaiththire

kadhavu thirnthdhana kaddukal udainthdhana‌

kakkum theyvam nir irukka‌

ka‌va‌lai pa‌ya‌m ena‌kkedha‌rku        – ungka

 

4.

aayan nan aadukalai arinththirukkiren

oruvaralum pariththuk kolla mudiyathenrir

nal aayane nir irukka‌

aaddukkuddikku een kavalai      – ungka

 

5.

dha‌ka‌bpa‌n dha‌n billaika‌lai suma‌bpa‌thu bola‌

iruthiva‌rai ungka‌lai nan suma‌bben enrir

dha‌ka‌bpa‌ne thangkum theyva‌me

dha‌ka‌bpa‌n nir irukkaiyile

billai ena‌kku een ka‌va‌lai   – ungka